நம்பிக்கையை விட
முயற்சிக்கான ஆற்றல்
அதிகம் தேவை
இரண்டும் சேர்ந்தால்
சாதிக்க முடியாதது
ஒன்றும் இல்லை

ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
முடியும்போது
ஒரு அனுபவம்

வாழ்க்கை தன்னிச்சையான
ஓட்டம் அல்ல
நம் முடிவுகளின் பிரதிபலிப்பே

ஒரு போதுமான நாள்
சிறிய வெற்றி கூட
வாழ்க்கையை மாற்றும்
விதமாக இருக்கும்

என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை

அன்பிற்கு அதிகம்
ஆசைப்படாதே
ஆரம்பத்துல மனதை
அள்ளுவாங்க
பின்பு மனதை
கொல்லுவாங்க

எண்ணங்களிலுள்ள
தாழ்வு
மனப்பான்மையால்
திறமைக்கு
தடை போடாதீர்கள்
முடியும்
என்ற சொல்லே
மந்திரமாய்
நம்பிக்கை

வெற்றி பெறும்
வழி ஒன்றே
(விடாமுயற்சி)

சோகத்தின் பெருமை
அதில் இருந்து எழும்
துணிச்சல்தான்

வாழ்க்கையில்
முடிவு கிடையாது
அடுத்த அனுபவம் தான்
புதிய தொடக்கம்