ஒருவரை
துன்புறுத்துவது
மிகவும் எளிது
நம் அன்பை
உணரச் செய்வது
மிகவும் கடினம்
கால் கொண்டு
மட்டும் கடந்துவிட
முடியாத பாதை
வாழ்க்கை
பயம் என்பது
ஒரு சவால்
அதை கடந்து
உங்கள் வெற்றியை
உருவாக்குங்கள்
உங்கள் பயங்களை
எதிர்கொண்டு அவற்றை
உங்கள் முன்னேற்றத்தின்
அடிப்படையாக மாற்றுங்கள்
தைரியம் என்பது
பயமின்மை அல்ல
பயத்தையும் தாண்டி
செல்வதற்கான சக்தி
இன்று உழைப்பது
நாளை உன்னை
அடையாளம் காட்டும்
பாராட்ட முடியாதவர்கள்தான்
பின்னால் பேசுவார்கள்
நீ சுயமாகவும்
சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா
இல்லை வெறுக்கிறார்களா
என நினைத்து
ஒரு போதும்
கவலைப்பட தேவையில்லை
உண்மையான
வெற்றி என்பது
நம் அன்பிற்கு
உரியவர்களிடம்
தோற்பதில்
தான் இருக்கிறது
உண்மையான attitude என்பது
மௌனமாக வெற்றி பெறுவது
Onlineல எல்லாரும்
settled மாதிரி தெரியும்
but real lifeல ஒவ்வொருத்தரும்
தனித்தனி struggle
handle பண்ணிக்கிட்டே
தான் இருக்காங்க
📖 பக்கம் 292 / 606
📋 Copied