உலகிலே மிக எளிமையானது
பிறர் குறை காண்பது
மிக மிக கடினமானது
தன் குறை உணர்வது
நம்முடைய வாழ்க்கை
எப்போதும் சூரியன் போல
இருக்க வேண்டும்
காலத்திற்கேற்ப இருள் வந்தாலும்
மறுபடியும் ஒளிர வேண்டும்
நாம யாருக்கும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
நமக்கும் யாரும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
இது நம்ம லைவ் நமக்கு
எப்பவும் கெத்து தான்
முக்கியம்
நீயே உன்னை நம்பினால்
உலகம் உன்னை நம்பும்
விழுவது உங்கள்
கால்களாக இருந்தால்
எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக
இருக்கட்டும்
நீ உட்கார்ந்துவிட்டால்
படுத்துக்கொள்ளும்
உன் வெற்றி
வாழ்க்கையின் 🌱
சவால்களை 💪
கடந்து பிறகு 🏃‍♂️🚴‍♂️
வெற்றியுடன் 🥉
ஓய்வின் அழகை 🌟
உணருங்கள் ❤️
வஞ்சகத்தை நெஞ்சில்
வைத்து பொய்யாக
கொஞ்சிப் பேசும்
போலி உறவுகள்
நஞ்சுக்கு சமம்
நிமிடம் ஒன்றின் அமைதியே
ஒரு நாளின் அமைதியை
தீர்மானிக்கும்
பக்குவம் என்பது யாதெனில்
புரிந்து கொள்வதோ
புரிய வைப்பதோ இல்லை
வாயை மூடிக்கொண்டு
தன்னுடைய வேலையை பார்ப்பதே
📖 பக்கம் 291 / 606
📋 Copied