✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
அனுபவம் கற்றுக் கொடுக்கும்
பாடங்கள் புத்தகங்களில் கிடைக்காது
content_copy
அன்று திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது
இன்றோ ரொக்கத்தில்
நிச்சயிக்கப்படுகிறது
content_copy
மறைந்த சூரியன்
மீண்டும் உதிக்கிறது
உன் வாழ்க்கையும் அதே போலவே
content_copy
சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி
content_copy
வாழ்க்கை ஒரு வண்ண
ஓவியம் அல்ல
ஆனால் அது
வண்ணங்களை
புனைந்துக்கொள்ளும் அறிவு
content_copy
விழுந்தாலும் எழுந்து நிற்பதே
வெற்றியின் ஆரம்பம்
content_copy
புகழ்வதை காட்டிலும்
ஊக்கப்படுத்துதல் சிறந்தது
வாழ்வதை காட்டிலும்
வாழ வைப்பது சிறந்தது
content_copy
வாழ்க்கை ஒரு காகிதம் போல
நாம் எழுதும் வார்த்தைகளால்
அதின் மதிப்பு உயரும்
content_copy
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
பறவையில்லாத வானத்தைப்போல்
வெறுமை மட்டுமே இருக்கும்
content_copy
எல்லோருடைய
வாழ்க்கை புத்தகத்திலும்
கிழித்து எறிந்து
விட நினைக்கும்
பக்கங்கள்
இருக்கத் தான் செய்கிறது
📖 பக்கம் 293 / 606
arrow_back
arrow_forward
📋 Copied