பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்
லட்ச நட்சத்திரங்கள்
கண்ணுக்கு தென்பட்டாலும்
ஒற்றை நிலவே
மனதில் நிலைத்து நிற்கிறது
தூரம் என்பது முக்கியம்
அல்ல எடுத்து வைக்கின்ற
முதல் அடி தான் முக்கியம்
நம்முடைய வாழ்க்கைக்காக
கவலைப்படுகின்ற ஒரு
நண்பன் கிடைப்பது நம்
வாழ்வில் கிடைத்த வரம்
இயற்கை அளிக்கும்
ஒவ்வொரு அசைவிலும்
வாழ்வின் அமைதியை
உணர முடிகிறது
தனிமையின் இரவு
சோகத்தின் மிக நீளமான நிழல்
நம்பிக்கை கொண்ட உள்ளம்
இருளில் கூட
ஒளியை உருவாக்கும்
அப்பாவின் அமைதி
மொத்த தைரியத்தையும்
உடைத்தெறிந்து விடுகிறது
நம்பிக்கை தான்
ஒவ்வொரு விழுதலுக்கும்
பின் எழும் வலிமை
வாழ்க்கை என்றுமே
அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்
📖 பக்கம் 287 / 606
📋 Copied