உழைப்பு என்பது
கனவுகளுக்கு
உயிர் கொடுக்கும் சுவாசம்
தோல்வி நேரங்களில்
தான் தோழர்களின்
உண்மையை அறியலாம்
விளக்கம்
கொடுப்பதை காட்டிலும்
விலகிச் செல்வது மேல்
இன்று கடினமாக இருக்கலாம்
நாளை இன்னும் மோசமாக
இருக்கலாம் ஆனால் நாளை
மறுநாள் பிரகாசமான
நாளாக இருக்கும்
வாழ்க்கையை
வெல்ல நினைக்காதே
புரிந்துகொள்
அதுவே வெற்றி
இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்
இனிமையான நினைவுகள்
சோகத்தின் அடையாளமாய்
மாறிவிடும் போது தான்
உண்மை வலி தெரிகிறது
நாளை வரும்
என நம்புவது வாழ்க்கை
அதை எதிர்கொள்வது தான் வாழ்வு
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு
உலகிலே
மிக ஆபத்தான பயணம்
எதுவென்றால்
நல்லவர்களாய் நடிப்பவர்களோடு
நம்பிக்கையோடு பயணிப்பது
📖 பக்கம் 286 / 606
📋 Copied