வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புதிய சோதனையுடன் வரும் ஆனால் பதில் எப்போதும் நம்மிடமே இருக்கும்
மழை வரும் வரை வானம் மட்டும் கறுப்பாகும் வாழ்க்கையும் அவ்வாறே
சில நேரங்களில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனிமையில் இருப்பதே மேல்
நம்ம மனசுல நினைச்சவங்க தற்செயலா நம்ம முன்னாடி வந்து நிற்குறதல்லாம் கடவுள் நமக்கு கேட்காமலே கொடுக்குற வரம்தான்
உங்களது கண்ணீரை யாரும் அறிவதில்லை உங்களது வலிகளை யாரும் உணர்வதில்லை உங்களது இழப்புக்களை யாரும் தேடியதில்லை இவர்கள் தான் உங்களின் குற்றங்களை மட்டும் பட்டியலிடுவார்கள்
வெற்றிக்கு அருகில் நீ நிற்கிறாய் ஒருநாள் கூட விடாமல் முயற்சி செய்
மனசு விட்டு பேசுவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நேரங்கள் புரிய வைத்து விடுகிறது இது வரை என்னுடன் பழகிய உறவுகள் எல்லாம் போலியானவர்கள் என்று
கஷ்ட்டத்தில் இருக்கும்போது கண்ணுக்கு தெரிபவர்களை கடவுள் என்பதை நம்ப மறுத்துவிட்டு என் கண்களுக்கு கடவுள் தெரிவதே இல்லை என்று குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்
இப்பிரபஞ்சத்தின் ஒற்றை நம்பிக்கையும் ஒற்றைப் பேராசையும் அன்பு மட்டும் தான்
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்