உண்மையாக வாழ்வது எளிதல்ல
ஆனால் அது அமைதியானது
உண்மையாக வாழ்வது எளிதல்ல
ஆனால் அது அமைதியானது
ஏதோ ஒன்றுக்காக
காலம் நம்மை
காக்க வைத்துக்
கொண்டு தான் இருக்கிறது
தொலைத்த பழைய
பொக்கிஷங்கள் ஒன்று
கூட திரும்பிக்
கிடைக்கப் போவதில்லை
நேற்றைய இழப்பை
மறந்து
நாளைய வெற்றியை
நோக்கி
இன்றைய பொழுதை
தொடங்குவோம்
அளவிற்கு அதிகமான
அன்பு முதலில் வியக்க
வைத்து பின்பு ரசிக்க
வைத்து கடைசியில்
அவமானப்படுத்தும்
புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும்
சரிசமமாக
ஏற்றுக் கொள்
கடந்து போக
கற்றுக்கொள்
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்
தோல்வி தற்காலிகம்
முயற்சி நிரந்தரம்
இழப்புகள் மட்டுமே நிரந்தரம்
எதிர்பார்ப்பில்லாமல்
வாழ்வதே நலம்
தோலில் சுருக்கங்கள் விழுந்தாலும்
உள்ளங்கள் சுருங்காமல்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
வாழும் நம் அம்மா அப்பாவின் வாழ்க்கையில்
ஓர் அழகிய காதல்
வாழ்ந்துக்கொண்டிருக்கு