மௌனம் பேசியதும்
உணர்ச்சியாக இருந்தது
மௌனம் பேசியதும்
உணர்ச்சியாக இருந்தது
என் குணம் என்
எதிரில் நிற்பவனின்
குணத்தை பொறுத்தது
தோல்வி ஏற்ப்படின்
தோற்று விட்டோமே
என்று எண்ணாதே
நீ ஒரு நாள்
வென்று விடுவாய்
ஆனால் நேரத்தை
வீணாக்காதே
அது உன் தோல்வியை
பல மடங்கு
அதிகரித்து விடும்
முடிவுகள் இல்லாத மனிதன்
முயற்சியில் மட்டும்
முழுமை அடைகிறான்
உடல்சோர்வு ஒரு
பலவீனமே அல்ல
மனச்சோர்வு தான்
உண்மையில் பலவீனமாகும்
தோல்வி
தாமதம் மட்டும் தான்
முடிவு அல்ல
எதிர்பார்ப்புகளை குறைத்தால்
வாழ்க்கை சுமையாகாது
(சுலபமாகும்)
என்னவெல்லாமோ ஆகனும்னு
ஆசைப்பட்டு கடைசியில்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை
நினைவுகளை வைத்து
வாழாதே
புதிய வெற்றிகளை உருவாக்கு
காலம் கடந்து போகும் ஆனால்
அந்த காலத்தில்
நாம் செய்த செயல்கள் தான்
நம்மை அடுத்த கட்டத்திற்கு
அழைத்துச் செல்லும்