சிலரது வரவு‌ வாழ்வை
சிறப்பாக்கும்
சிலரின் வரவோ வாழ்வை
ரணமாக்கும்
அவர்கள் பிரிந்து செல்வதும்
கொண்டாடத்தக்கதே
தொடங்காத முயற்சியே
தோல்வியின்
உண்மையான காரணம்
கடந்து சென்றவை அனைத்தும்
பாதைகள் அல்ல நாம்
கற்றுக்கொண்ட பாடங்கள்
வாழ்க்கை என்பது நீ
சாகும் வரை அல்ல
நீ மற்றவர்கள்
மனதில் வாழும் வரை
எவ்வளவு
நெருங்கிய உறவாக
இருந்தாலும்
நம் பலவீனத்தை
மட்டும்
வெளிப்படுத்தவே கூடாது
நேரம் வந்தால்
அவர்களும் எதிரியாக
மாறக்கூடும்
வாழ்க்கை வழி மாற்றினால்
பயப்படாதே
சாலையல்ல பயணம்தான் முக்கியம்
தேடியது கிடைத்ததும் இல்லை
கிடைத்தது நிலைத்ததும் இல்லை
நம்முடைய புன்னகை
நம்மை மட்டுமல்லாமல்
நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும்
உற்சாகத்தை கொடுக்க வேண்டும்
நாட்டமிடுகிறது குழந்தையின்
அழகை கண்டு நாற்று
பிறர் பாராட்டும் முன்
உனக்குள்ளே
ஒரு பாராட்டு எழ வேண்டும்
📖 பக்கம் 282 / 606
📋 Copied