✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நேசித்தலை விட
பிரிதலின் போது
உன் நினைவுகள்
இரட்டை சுமை
மனதின் அழுத்தம் குறைக்க
ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை
content_copy
சில சோகங்கள் சொல்ல முடியாது
அவை உணரப்பட வேண்டியவை
content_copy
நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்
content_copy
அமைதியான மனிதர்களுக்கு
ஆழமான கதைகள் இருக்கும்
content_copy
நீ நின்ற இடமே உன் எல்லை இல்லை
content_copy
பொறாமை என்பது
அடுத்தவரை துன்புறுத்தும் முன்பு
உன்னையே அழிக்கத் தொடங்கும் தீயாகும்
content_copy
உழைப்பின் பின்னால்தான்
அதிர்ஷ்டம் ஒளிந்து கிடக்கும்
content_copy
காலம் கடந்து போகும் ஆனால்
அந்த காலத்தில்
நாம் செய்த செயல்கள் தான்
நம்மை அடுத்த கட்டத்திற்கு
அழைத்துச் செல்லும்
content_copy
சோகமான தருணங்களில் தான்
உண்மை உறவுகள் தெரிகின்றன
content_copy
எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்
📖 பக்கம் 281 / 606
arrow_back
arrow_forward
📋 Copied