அச்சம் என்பது தடையாக இல்லை
தைரியத்தை வெளிக்கொணரும்
சோதனை மட்டுமே
எதன் மீதும்
அதிக அன்பு வை
வைக்கிறோமோ
அதை நினைத்து
பலமுறை வருந்த
வேண்டிய நிலை வரும்
வாழ்கையில் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளும்
கடந்துப்போன காலங்களூம்
மாற்றங்களும் ஏமாற்றமும்
வதைக்கும் நினைவுகளும்
மனதில் ஒருவருக்கு
இறப்பின் வலியை
உயிரோடு உணர்த்திவிடுகிறது
எதையும் புரிந்து
கொண்டால்தான்
தெளிவாகும்
புரியாத வரை
அனைத்துமே புதிர் தான்
வாழ்க்கையில்
தோல்வியின் வலிகளை
நேசிக்க கற்றுக்கொள்
வெற்றியின் வழிகள்
தானாய் பிறக்கும்
இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே
கடந்து செல்பவை
செல்லட்டும் என்றும்
புன்னகையுடன்
மாற்றம் கொள்வோம்
என் மீது
பொய்யான அன்பு செலுத்தி
ஏமாற்றியவர்களால்
என் மீது
உண்மையாகவே அன்ப
செலுத்துபவர்களை கூட
நம்ப மறுக்கிறது
என் மனம்
தோல்வியை நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி
நல்ல நினைவுகள் தான்
வாழ்வின் நீண்ட செல்வம்
📖 பக்கம் 280 / 606
📋 Copied