✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உன் கனவுகளை
நகைக்கின்றவர்களிடம்
விளக்கம் தேடாதே
அதை சாதித்து காட்டு
content_copy
கனவுகளை அடைய
முடியாது என்று சொல்வோரிடம்
கேட்காதே
சாதித்தவர்களிடம் கற்றுக்கொள்
content_copy
நான் இறைவனிடம்
கேட்பது ஒன்று மட்டுமே
என்னைப் பிடிக்காதவர்களுக்கு
என்னை பாரமாக்கி விடாதே
எனக்கு பிடித்தவர்களை
என்னிடமிருந்து
தூரமாக்கி விடாதே
content_copy
அதிகமாக பேசுபவன்
அறிவாளியும் இல்லை
அளந்து பேசுபவன்
முட்டாளும் இல்லை
content_copy
போனதெல்லாம் போகட்டும்
இனி புதிதாக தொடங்கலாம்
இல்வாழ்க்கையைனு
நினைக்கும்போது தான்
போனதிலிருந்து
சில நினைவுகள்
எட்டிப்பார்க்க செய்யுது
content_copy
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி
content_copy
கனவு காணும்
தைரியம் இல்லாதவன்
வெற்றியை காண முடியாது
content_copy
அறியாத வயசு
அறிய வைத்தது பசி
content_copy
கொடுப்பதை வாங்கிக்கொள்
முடிவை தெளிவாக எடு
content_copy
மனம் உடைந்தால் கண்ணீர் வரும்
ஆனால் அதே மனம் ஒருநாள் மலரும்
📖 பக்கம் 279 / 606
arrow_back
arrow_forward
📋 Copied