கர்ணனை போல
நண்பனை தேர்ந்தெடு
முயற்சியை
இழக்காதவன் தான்
எப்போதும்
முன்னிலைப் பிடிக்கிறான்
வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும்
வேதனை இருக்கும்
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி இருக்கும்
கண்ணீரில் மூழ்கும் இரவுகள்
விடியலின் தேடல்
நமக்குத் தரும் பாடங்கள்
தோல்வி வந்தால்
அதை முடிவாக பார்க்காதே
அது வெற்றிக்கான முதல் படி
அழுகையின் சக்தி உணர்கிறேன்
அது பேசாமல் பேச வைக்கிறது
எவ்வளவு தூரம்
கடந்து தான் சென்றாலும்
சில நினைவுகள்
நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது
வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை
கோபத்தில் கண்டதை
தூக்கிப் போடுவதைவிட
அந்த கோபத்தையே
தூக்கிப் போடுங்கள்
வாழ்வின் பாடங்கள்
புத்தகத்தில் கிடைக்காது
அனுபவத்தில்தான் கிடைக்கும்
📖 பக்கம் 278 / 606
📋 Copied