உன் வளர்ச்சியை
பார்க்க முடியாதவர்கள்
உன்னை வீழ்த்த முயற்சிப்பார்கள்
ஆனால் நீ அவர்களை
எட்டாத உயரத்திற்கு செல்ல வேண்டும்

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
எப்போதும்
சிறந்ததாகவே இருக்கும்

நமது எண்ணங்கள்
உயர்வாக இருந்தால்
எந்த இலக்கையும்
எளிதாய் அடையலாம்

அநியாயமா
பேசுற பேச்சை
சீக்கிரம் நம்பிடுவாங்க
ஆனா நியாயமா பேசுனா
நம்ப மாட்டாங்க
பிடிக்கவும் செய்யாது

பாராட்ட முடியாதவர்கள்தான்
பின்னால் பேசுவார்கள்

அதிகமான அன்பு வச்சா
அன்பானவர்களுக்கு
தொல்ல கொடுக்க தான்
தோணுது

சிறிய முயற்சிகளே
பெரிய வெற்றிகளின்
அடிப்படையாக அமையும்

நமக்கு தெரிந்தது
மிகவும் குறைவு
என்பதை
புரிந்து கொள்ள
பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

தோல்வி என்னும்
மாடியில் தான்
வெற்றிக்கு ஏறும்
படிகள் இருக்கும்

அழகான நினைவுகள்
இல்லாமல் வாழ்க்கை
ஓர் வெறுமை தேசம்