உணர்வுகளை புரிந்து கொண்டால் எல்லா உறவுகளும் உன்னதமே
பொறுமையும் முயற்சியும் ஒரு நாள் பயன் தரும் நிலத்தை உருவாக்கும்
கனவு காண்பது எளிது அதைச் சாதிப்பதே வலிமை
வாழ்க்கை சில நேரம் மழையாக இருக்கும் அதைத் தவிர்க்க முடியாது ரசிக்க கற்றுக்கொள்
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையேன்றால் இந்த உலகம் உன்னை புதைத்துவிடும்
அன்பும் ஒரு நாள் தோற்று போகும் உண்மை இல்லாதவரை நேசித்தால்
நேர்மை என்பது பேச்சு மட்டுமல்ல செயல் கண்ணியம் என்பது தோற்றம் மட்டுமல்ல நடத்தை கருணை என்பது உதவி மட்டும் அல்ல அன்பு நாம் அனைவரிடமும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் கருணையோடும் இருக்க முயற்சி செய்வோம்
பயணம் முடியும் போது பாடல் இனித்திடும் பேருந்து பயணத்தில்
வாழ்க்கை நீளத்தை விட அதன் அடையாளம் தான் முக்கியம்
மனிதன் தவறுகள் செய்வான் அவற்றை ஏற்றுக் கொள்வதே அவன் பெரிய வெற்றி