✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
பழகும் நாட்களை போலவே
கூட்டிக்கொள்கிறது எல்லையினை
நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
content_copy
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்
content_copy
வாழ்க்க
மிக அழகாகிறது
விரும்பும் ஒருவரின்
இதயத்தில்
இடம் பிடிக்கும் போது
content_copy
நேர்மை நிலையானது அல்ல
அவ்வப்போது சோதிக்கப்படும்
பெரும் பரீட்சை
content_copy
காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனம்
கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்
content_copy
கனவை நம்பும் மனமே
வெற்றியின் முதல் விதை
content_copy
அழகு வாழ்க்கையில் இல்ல
வாழ்க்கையை அழகாக காணும்
பார்வையில்தான்
content_copy
உலகிலுள்ள தலைச்சிறந்த
போதை அவமானப்பட்ட
இடத்தில் வெற்றி
பெற்று காண்பிப்பது
content_copy
வாழ்க்கை கடினம் அல்ல
நம்முடைய எதிர்பார்ப்புகள் தான்
அதை கடினமாக்குகிறது
content_copy
விட்டுக்கொடுப்பதன் வலி
பெற்றுக்கொள்பவர்க்கு
தெரியவே தெரியாது
📖 பக்கம் 275 / 606
arrow_back
arrow_forward
📋 Copied