நண்பர்களின் அன்பு என்பது
நம் மகிழ்ச்சியிலும்
நம் துயரத்திலும்
நிலைத்திருக்கும் ஆதரவு
இருக்கும் போது மரியாதை
வேண்டும் என்றால் பணம்
வேண்டும் இறந்த பிறகு
வேண்டும் என்றால்
நல்ல குணம் வேண்டும்
உறக்கம் என்பது
உடலுக்கு
தேவையான மருந்து
ஒரு சிறந்த புத்தகம்
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம் புத்தகங்களை
திறந்து வைப்பின்
ஜன்னலை போன்றே
நல்ல காற்றாக
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க
வாசித்தல் - அவசியமாக
வாழ்வின் சில
தருணங்களையெல்லாம்
மீண்டும் உருவாக்க
முடியாது நடக்கும்போதே
இரசித்துக் கொள்ளுங்கள்
பொறுமையா தானே இருக்கானு
ரொம்ப ஆட கூடாது
என்னுடைய பொறுமைக்கு
ஒரு எல்லை உண்டு
வாழ்க்கை நம்மை
சுமக்கச் சொல்லவில்லை
புரிந்து நடக்கச் சொல்கிறது
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை
காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால்
மட்டுமே முடியும்
உன்னால் முடியாது
என்று சொன்னவர்களை
உன் முயற்சியால் மௌனப்படுத்து
📖 பக்கம் 271 / 606
📋 Copied