வாழ்க்கை உன்னை
சோதிக்கும்போது
நீ அதை
வெற்றி என
மாற்றிக் காட்டு
சில வலிகள்
கண்ணீராக வெளிப்படும்
சில வலிகள் அமைதியாக
நம்மை உள்மனதில் அழுத்தி விடும்
தொலைத்தலுக்கும்
தேடலுக்கும்
இடையில்
வெற்றிகரமாக
பயணிக்கிறது
வாழ்க்கை
நம்மை
நேசிப்பவருக்கு
வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூட
புரியும்
தோல்வியை அஞ்சும் மனம்
வெற்றியை அறிந்ததேயில்லை
தன்னை மேம்படுத்துவதே
உண்மையான போட்டி
பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க
தேவை இல்லாமல்
பேசுவதை விட
மெளனமாக
இருப்பதே சிறந்தது
நம் மனதை
புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும்
வார்த்தைகளும் புரியாது
திணிக்கப்படும் எதுவும்
ரசிக்கபடாது வேறு வழியின்றி
மனம் ஏற்றுகொள்ளுமே தவிர
தோல்வி உன்னை பலவீனமாக்காது
அதை எதிர்கொள்ளும்
தைரியம் தான்
உன்னை பலமாக்கும்
📖 பக்கம் 268 / 606
📋 Copied