நிராகரிப்பு உணர்ந்தவர்களுக்கு
மட்டுமே புரியும் இதன்
வலியும் வேதனையும்
மரணத்தை விட கொடியது
இறந்தகாலத்தை நினைத்து
வருந்துவதை விட
எதிர்காலத்தை நினைத்து
பயப்படுவதை விட
நிகழ்காலத்தை நினைத்து
சந்தோஷமாக வாழ்ந்து விட்டு
போய்விடு மனிதா
பிறரை தாழ்த்தும் எண்ணம்
உன்னை உயர்த்தாது
சவால்கள் வரும்
ஆனால் நீ முன்னேறுவது
அவற்றை எப்படி சமாளிக்கிறாய்
என்பதில்தான் உள்ளது
உலகில் நாம் விரும்பும்
அத்தனையும் இரு முறை
தான் அழகாக தெரியும்
ஒன்று அடைவதற்கு முன்பு
இரண்டு இழந்ததற்கு பின்பு
பொய் காரணம்
சொல்லிக் கூட
ஒருவரை
வெறுத்து விடுங்கள்
ஆனால்
பொய்யான அன்பு காட்டி
யாரையும் ஏமாற்றாதீர்கள்
தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்
தனி மனிதர்களிடத்தில்
மாற்றம் ஏற்படுத்தாமல்
உலகில் மாற்றம்
ஏற்படுத்த முடியாது
சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும் காயங்களை
ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க
வாழ்க்கையில் அன்பை
தருபவர்களை காட்டிலும்
அனுபவத்தை
தருபவர்கள் தான் அதிகம்
📖 பக்கம் 267 / 606
📋 Copied