காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை
தேவைக்காக பழகும் நண்பர்களை விட பழி தீர்க்கும் எதிரிகளே மேலானவர்கள்
உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை
வாழ்க்கை ஓர் ஓவியம் வண்ணம் தருவது நம் செயல்கள்
விரும்பியதை அடைய முடியாவிட்டாலும் முயற்சி செய்ததை விட்டுவிடாதே
அதிகமான குழப்பம் தவறுகளை உண்டாக்கும் அமைதியுடன் செயல்படு
வாழ்க்கையில் தோல்வி என்பது ஒரு நல்ல ஆசானாகும் அது நம் வெற்றியை உருவாக்குகிறது
நமக்கு புடிச்சவங்க அழ வைப்பாங்க நம்மள புடிச்சவங்க சிரிக்க வைப்பாங்க
பாராட்டுகளுக்காக செய்யும் முயற்சி வெற்றியைக் கவர முடியாது