வாழ்க்கை ஓர் ஆறு போல
அதைத் தடுத்தால் அடைமழை
ஓட விட்டால் இசை
வாழ்க்கை ஓர் ஆறு போல
அதைத் தடுத்தால் அடைமழை
ஓட விட்டால் இசை
வாழ்வில் வெற்றியை விட
மன அமைதி மிகப் பெரிய சாதனை
பலமில்லாத போது
பகை கொள்ளக்கூடாது
பலம் வந்த பின்
திமிர் கொள்ளக்கூடாது
கஷ்டம் மற்றும்
இல்லை என்றால்
போராடும் எண்ணமே
நமக்குள் இல்லாமல்
போய்விடும்
வரம்பு மீறிய
வலியை கொடுப்பவர்கள்
முன்னே ஒருபோதும்
கதறி அழுதுவிடாதே
கலகலவென சிரித்துக்கொண்டே
அங்கிருந்து நகர்ந்துவிடு
குழம்பிப்போகட்டும்
உன் கனவுகளுக்கான
நம்பிக்கை துணை இருந்தால்
வாழ்க்கை எளிமையான பாதை
வாழ்க்கையை ரசிச்சுட்டு
போங்க இங்க எதுவுமே
நிரந்தரம் இல்லை
சில முற்றுப்புள்ளிகள்
முழு மனதுடன்
வைக்கப்படுவதில்லை
சில காலத்தின் கட்டாயம்
சில காயத்தின் கட்டாயம்
தனக்கான பாதையை
தானே தேடிக் கொள்ளும்
தண்ணீராய் இரு
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி கிடைக்கும்
உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி