வலிமையான
இதயங்களில் தான்
அதிக வடுக்களும்
உள்ளன
வலிமையான
இதயங்களில் தான்
அதிக வடுக்களும்
உள்ளன
கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகம் சாதிக்கிறான்
நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி
நீயாக உனக்கான
உயரத்தை கண்டுபிடிக்க வேண்டும்
பிறர் அதை தீர்மானிக்க விடாதே
தோல்விகள் கூட
வெற்றியின் படிக்கட்டுகள்
ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும்
திறன் தான் உன்னால்
வெற்றி பெற முடியுமா
என்று தீர்மானிக்கிறது
தொடங்காமல் வெற்றி கிடைக்காது
ஆனால் தொடங்கினால்
பாதி வெற்றி கிடைத்துவிட்டது
ஒரே ஒரு தோல்வியால்
உறுதியை இழந்துவிட்டால்
நீ வெற்றியை வேண்டுமென்றே
தவறவிட்டுவிட்டாய்
முயற்சி இல்லாமல்
வாழ்க்கை வெற்றிலை
இல்லாத பாக்கு போல
எத்தனைதான்
சண்டையிட்டாலும்
உன் சமாதானத்தின்
கிறுக்குத்தனத்தில்
உடைந்துவிடுகிறது
அத்தனை கோபமும்
வாழ்க்கை எப்போதும்
நம்மை சோதிக்கும்
ஆனால் நம்மை சாய்க்காது