சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு
சில நேரம்
கண்ணீரைத் துடைக்க
யாரையோ நாடுகிறோம்
நம் கைகளை
கட்டிவிட்டு
அன்பு குறைய குறைய
குறைகள் மட்டுமே
பிரதானமாக தெரியும்
மகிழ்ச்சியின் ரகசியம்
விரும்புவதை செய்வது
வெற்றியின் ரகசியம்
செய்வதை விரும்புவது
உன்னிடம் இருக்கும்
அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை
மற்றவர்களின்
வார்த்தைகளை விட
அனுபவமே ஒரு
உண்மையான
வழிகாட்டியாகும்
தோல்வியால் சோதிக்கப்படும் போது
வெற்றிக்கு நெருக்கமாக இருக்கிறோம்
காற்று எப்படி வீசுகிறதோ
அதே போலவே
வாழ்க்கையும் நம்மை
இழுத்துச் செல்லும்
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு புதிய முயற்சிக்கான தொடக்கக்கல்
தனித்து விடப்படும் போது
தான் நம் பலமும் பலவீனமும்
நமக்குத் தெரிய வரும்
சிரிக்கத் தெரிந்தவன் தான்
வாழ்க்கையை
வெல்லத் தெரிந்தவன்