ஏதோ ஒரு இழப்பிற்காக வருந்தியதில் தவறில்லை ஆனால் அதே விஷயத்திற்காக மறுபடியும் நினைத்து வருந்துவதெல்லாம் ஆகச்சிறந்த அறைவேக்காட்டுத்தனம்
நம்பிக்கையை நிலையாக வைத்திரு அது உன்னை உயரமாக கொண்டுசெல்லும்
வெற்றி என்பது பாதையில் கிடைக்கும் கல் அல்ல வழியை செதுக்கி கட்டும் நெறி
வெற்றி தாமதம் ஆகலாம் ஆனால் உழைப்பைத் தாண்டி போகாது
உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே
கடமைக்காக பழகும் ஒருவரிடம் உங்கள் அன்பை வினாக்கதீர்கள் நீங்கள் எவ்ளோ தான் அன்பை திணித்தாலும் திகட்டுவது போல தான் நடந்து கொள்வார்கள் ஏனென்றால் அவர்களுக்கு உங்களை பிடிக்காது நிதர்சனம்
வாழ்க்கை உன்னை சோதிக்குமுன் நீ அதை வெல்ல ஒரு முயற்சி செய்
நலம் விசாரிப்பதோடு வார்த்தைகளை முடித்துக்கொண்டால் உறவுகள் நீடிக்கும்
எங்கேயோ தொலைந்துவிட்டது என்னுள் இருந்த சிரிப்பு சத்தம்
வாழ்நாள் குறுகியது ஆனால் நல்ல மனசு கொண்டவர் என்றும் நிலைப்பார்