சில சூழ்நிலைகளை
கடந்து செல்ல
உடல் வலிமையை விட
மன வலிமையே
அதிகம் தேவைப்படுகிறது
மற்றவர் வெற்றியை
வீழ்ச்சி என்று எண்ணினால்
மனம் எப்போதும்
வெறுமையாகவே இருக்கும்
உனக்கான உலகத்தில்
உனக்கு பிடித்ததுப்
போல் கெத்தா
வாழ்ந்து பார்
அதுதான் நீ
நம் முன்னேற
அடுத்தவரை விழுங்கி
முன்னேற நினைக்காத
உன் வாழ்நாளில்
துன்பத்தை தந்து
தூக்கத்தை இழக்க
நேரிடும் பிற்காலத்தில்
முடிவுக்கு நேரம் இருந்தாலும்
முயற்சிக்கு எல்லை இல்லை
வானின்றி மழை இல்லை
நீரின்றி உலகில்லை
அதுபோல தான்
வலியின்றி வாழ்வு இல்லை
உன் முயற்சியை
பிறர் பாராட்ட வேண்டியதில்லை
அது உன் கனவுகளை நனவாக்கும்
சக்தியாக போதும்
வாழ்வின் அழகு
நம்மால் கட்டுப்படுத்த முடியாத
விஷயங்களில் தான் ஒளிந்திருக்கிறது
பெரும்பாலும் முதல்
சிந்தனை தெளிவற்றதாக
இருக்கும் எதற்கும் மறு
சிந்தனை செய்யுங்கள்
நேரமின்மை என்பது
நாகரீகமான புறகணிப்பு
📖 பக்கம் 262 / 606
📋 Copied