ஒரு போலி நண்பர் அவர்களுக்கு
ஏதாவது தேவைப்படும்போது
மட்டுமே நினைவில் கொள்வார்

வாழ்க்கையை பாசிட்டிவாக
பார்ப்பவர்கள் மட்டுமே
வெற்றி அடைய முடியும்

பயம் இல்லாமல்
செயல்படுபவர்கள் தான்
வெற்றியை அசைக்க முடியும்

ஒவ்வொரு சிறு முயற்சியும்
வெற்றியின் அடிப்படை
கல்லாக இருக்கும்

உண்மையாக இருந்து
என்ன பயன்
கிடைப்பது எல்லாம்
தவறான பெயர்கள்
மட்டுமே

சில பிரச்சனைகளில்
இருந்து தற்காலிகமாக
தப்பிக்க ஆகச்சிறந்த
வழி மௌனம் சாதிப்பதே

அதிக உரிமை எடுக்காதே
ஒருநாள் வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்

இவர்கள் ஏன் இப்படி
என்பதைவிட இவர்கள்
இப்படித்தான் என்று
நினைத்து விலகி
விடுவது நிம்மதி

வாழ்க்கை ஒரு புத்தகம் போல
சில பக்கங்கள் கிழிந்தாலும்
மீதியை சுவையாக
வாசிக்க தெரிந்தால் தான்
உனக்கு அனுபவம் இருக்கும்

நேசிப்பது அழகு
நேசிக்கப்படுவது பேரழகு