தன்னை அன்போடும்
அக்கரையோடும்
பாத்துக்க ஒரு உறவு
இருக்குனு நினைச்சாலே
போதும் யாரும் யாருக்கும்
துரோகம் பண்ண மாட்டோம்
தன்னை அன்போடும்
அக்கரையோடும்
பாத்துக்க ஒரு உறவு
இருக்குனு நினைச்சாலே
போதும் யாரும் யாருக்கும்
துரோகம் பண்ண மாட்டோம்
நாளை வரும் வெற்றிக்காக
இன்று சில துன்பங்களை தாங்க நேரிடும்
ஆனால் அந்த வெற்றி
மிகவும் இனிமையானதாக இருக்கும்
ஒளி கிளம்புமுன் நீ
வேகமெடு
உன் உடலும்
நன்றாக இருக்கும்
உன் வாழ்க்கையும்
நன்றாக இருக்கும்
விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்
பார்க்கும்
உறவுகள் எல்லாமே
உன் சொந்தம் இல்லை
பழகி பார்
பாதி வேஷம் தான்
பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை
விதியது விதியென
பணியாது துணிவாய் நில்
உங்கள் அன்பும்
நீங்கள் தரும்
முக்கியத்துவமுமே
உங்களை நேசிக்க
வைக்கக் கூடும்
வாழ்க்கை ஓர் கண்ணாடி
அதில் பார்த்தது
உன் மனநிலையை
பிரதிபலிக்கும்
நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்