அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
அன்பும் ஒரு நாள்
தோற்றும் போகும்
உண்மை
இல்லாதவரை நேசித்தால்
இருண்ட உலகின்
ஒற்றை ஒளி விளக்கு
அவள் மட்டுமே
வாழ்க்கை உன்னை
எத்தனை முறை கீழே தள்ளினாலும்
மீண்டும் எழுவதற்கான பலம்
உன்னிடம் இருக்கவேண்டும்
நமக்கென்று
ஒரு அடையாளம்
கிடைக்கும் வரை
பிடித்ததை
முயற்சி செய்வோம்
What's next (அடுத்து என்ன)?
என்பதில் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது
நிம்மதியான
உறக்கம் கூட இங்க
பல பேருக்கு
கிடைக்கிறது இல்ல
தேடலுக்கு முடிவில்லை
ஆனால் தன்னிலை உணர்ந்தவனுக்கே
அமைதி கிடைக்கும்
சில வீழ்ச்சிகள்
நம் உள்ளத்தில்
ஒரு கவிதையை உருவாக்குகின்றன
விடாமுயற்சியின் குரல்
தோல்வியின் சத்தத்தை
எப்போதும் மௌனமாக்கும்