சிரிப்பு இல்லாத வாழ்க்கை
மணம் இல்லாத மலரைப் போன்றது
சிரிப்பு இல்லாத வாழ்க்கை
மணம் இல்லாத மலரைப் போன்றது
வாழ்க்கை ஒரு கடல்
நம்பிக்கையே உன் கப்பல்
சோகம் ஒரு காற்று போல
அதை அடக்க முடியாது
கடந்து செல்ல மட்டுமே முடியும்
பாதையை பார்ப்பதை விட
காலடி வைக்க தைரியம் வேண்டும்
எதையும் பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
அழுகையின் சக்தி உணர்கிறேன்
அது பேசாமல் பேச வைக்கிறது
நீ யார் என்பதை
உன் செயல் தான்
சொல்லனுமே தவிர
அடுத்தவன்
சொல்லக்கூடாது
துரோகியை
மன்னித்து விடலாம்
துரோகியான நண்பனை
மன்னிப்பது தான் கடினம்
போலியாய்
பேசுவது பிடிக்காது
பொய்யாய்
நடிக்கவும் தெரியாது
நான் நானாக
இருப்பதாலோ என்னவோ
பலருக்கும் என்னை பிடிக்காது
பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
கூட பயமாக இருக்கு
தொல்லையாக நினைத்து
விடுவார்களோ என்று