வாழ்க்கை சில நேரம் சோதனை
சில நேரம் பாடம்
ஆனால் எப்போதும் ஒரு பயணம்
வாழ்க்கை சில நேரம் சோதனை
சில நேரம் பாடம்
ஆனால் எப்போதும் ஒரு பயணம்
தூரத்து சொந்தம் என்பது போல
தூரத்து நண்பன் என்று இல்லை
ஏனெனில் நண்பான பின்
யாரும் தூரமில்லை
நாம் இருக்கும்
நிலைமையில்
இது தேவையா
என இழந்த
பலசந்தோஷங்கள்
தான் அதிகம்
(நிதர்சனம்)
உழைப்பை மதிப்பவன்
தோல்வியை பயப்பட மாட்டான்
நம்பிக்கை உள்ள இடத்தில்
எப்போதும் புதிய
தொடக்கம் இருக்கும்
நேசிப்பவர்களை பாராட்டு
தேவைப்படுபவர்களுக்கு உதவு
காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு
விலகியவர்களை மறந்தே விடு
ஏமாற்றங்கள்
பழகிப்போகிறதே தவிர
எதுவும் மறந்து
போவதில்லை
ஆயிரம் பேர்
உன்னை
வெறுத்தால் என்ன
உண்மையான
ஒருவர் வைக்கும்
அன்பு போதும்
மௌனமாகும் போது
மனம் பேசிக்கொண்டு இருக்கும்
ஆனால் அதை கேட்டுவிட யாருமில்லை
நமக்கானது என படைக்கப்
பட்டிருந்தால் தள்ளி போகுமே
தவிர கிடைக்காமல் போகாது