உன் வருகையை எதிர்பார்த்து தினமும் உதிர்ந்து கொண்டே இருக்கும் என் காதலும் காலமும்
வாழ்க்கை என்பது ஒரு கேள்வி பதில் தேடுபவன் சோர்வடைவான் ரசிப்பவன் சாந்தமடைவான்
அடிக்கடி தோல்வியடையும் நபர்தான் ஒருநாள் அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்குவான்
வாழ்க்கையை நீங்கள் ஒரு சாத்தியமாகப் பார்த்தால் எங்கும் சாத்தியங்களையே காண்பீர்கள்
வலி ஒரு மனிதனை வீரனாக வடிவமைக்கிறது
எதிர்பார்ப்பின்றி ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை முடிவதுமில்லை ஏற்றுக்கொள்வதிலும் எதிர்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது
தனிமை ஆரம்பத்தில் சற்று கொடுமை ஆனால் பழகிவிட்டால் அதை போல நிம்மதி எதிலும் இல்லை நமக்கே நாம் துணையாக இருக்கும் போது தான் வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்
நிஜமான வலிமை உடலில் இல்லை மனதில் இருக்கிறது
சவால்கள் வந்தால்தான் சக்தி எங்கிருந்து வருகிறது என தெரியும்
உன் காதல் என் வாழ்வின் நம்பிக்கை அதை தாண்டி வேறொன்றும் தேவையில்லை