வலிகள் உன்னைச் செதுக்கட்டும்
தோல்விகள் உனக்குப் பாடமாகட்டும்
வெற்றியின் வாசலில்
நீ சிரித்துக் கொண்டிருப்பாய்
வலிகள் உன்னைச் செதுக்கட்டும்
தோல்விகள் உனக்குப் பாடமாகட்டும்
வெற்றியின் வாசலில்
நீ சிரித்துக் கொண்டிருப்பாய்
வெற்றியாளர்கள் சிந்திக்கிறார்கள்
தோல்வியாளர்கள் சலிப்படைகிறார்கள்
மண்ணில் விழும் விதைகள்
அழுவதில்லை
வேராக வலுப்படுவதே
வாழ்க்கை
எழுதி விடு
தலையெழுத்தையும்
சேர்த்து
உன் விருப்பப்படியே
உன் வாழ்க்கை
உன் கையில்
அழகான வாழ்க்கை என்பது
பணத்தால் கிடைக்காது
மனநிம்மதியால் மட்டுமே கிடைக்கும்
அன்பு உன் மனதில்
இருந்தால்
அழகு உன் முகத்தில்
இருக்கும்
ஒருவன் தன் பணத்தால்
நாயை வாங்கிவிட முடியும்
ஆனால் அன்பு ஒன்றினால்
தான் அதன் வாலை
ஆட்ட வைக்க முடியும்
உன் வெற்றிக்கு
வேராகிய துயரங்களை
உலகம் பார்ப்பதில்லை
பூக்கும் மலரையே பார்ப்பார்கள்
அழுகை கூட
அழகு தான்
குழந்தைகளிடம் மட்டும்
வாழ்க்கையில நம்பிக்கை
பலமாக இருக்கட்டும்
அதுவே முன்னேறத்திற்கு
பாலமாக அமையும்