காலம் அறிந்து தேடுதல் தேவையானது காலம் தவறிய தேடுதல் தேவையற்றது
சூழ்நிலைகள் மாறும் போது சிலரது வார்த்தைகளும் மாறும் சிலரது வாழ்க்கையும் மாறும் வார்த்தைகளில் கவனமும் வாழ்க்கையில் நம்பிக்கையும் இருப்பின் சிறப்பான வாழ்வு நமதானது
சந்தோஷத்தை தேடிச் செல்ல வேண்டாம் உன் மனதில் அதை விதைத்துவிடு
ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே
கோபப்படும் இடங்களில் துரோகம் இருப்பதில்லை துரோகம் செய்யும் இடத்தில் கோபம் இருப்பதில்லை