உயரங்களிலிருந்து விழும்போது தாங்கிப்பிடிக்கும் நண்பர்களை பெற்றிருப்பது கடவுளின் பரிசு
நாம் செய்த தவறுக்கு கிடைக்காத தண்டனை செய்யாத தவறுக்கு கிடைக்கும் போது தான் வாழ்க்கையே புரிய ஆரம்பிக்கிறது
நீ பலமுறை தோல்வியை சந்திக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் அதை கடந்துவிட்டால் வெற்றி நிச்சயம்
சவால்கள் மேல் சவாரி செய்வதே வெற்றிக்கு வழி
உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம் உச்சிக்கு வந்தால் திட்டி தீர்க்கும் சூரியனை மட்டுமல்ல மனிதனின் வளர்ச்சியும் கூட
அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள் ஒருநாள் அழவும் வைப்பார்கள்
நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது முட்டாள்தனம் அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை அதற்கு நாம் பொறுப்பல்ல
ஒரு மரம் விழுந்தால் அதற்கு அடியில் இருக்கும் பழங்கள் நாசமாகிவிடும் அதுபோல் ஒரு நிமிடம் மனம் உடைந்தால் நல்ல நினைவுகளும் மறைந்துவிடும் அதனால் மனதை வலுவாக வைத்து கொள்ளுங்கள்
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒரு நாள் இவஅடங்கமாட்டானு நம்ம கிட்ட தோற்றுவிடும்
நமக்கு தூக்கம் வரலைனா நாம யாருடைய கனவுலயோ முழிச்சுகிட்டு இருக்கோம்னு அர்த்தம்