வாழ்க்கையில்
எத்தனை கஷ்டங்கள்
வந்தாலும் உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க மறக்காதீர்கள்
உங்கள் கனவுகளை அடைய
கடின உழைப்பும்
உறுதியும் அவசியம்
வாழ்க்கையில் கடினமான
இலக்கை அடைய
முயலுங்கள் நீங்கள்
வென்றால் அதனை
வழிநடத்தலாம்
தோற்றால் வழிகாட்டலாம்
தொடங்கும் துணிவே
வெற்றியின் முதல் படி
முடியும் நம்பிக்கையே கடைசி படி
கரையை தொட்டுச்
செல்லும் அலைகளுக்கு
தெரிவதில்லை சில
சுவடுகளை விட்டுச்
செல்கிறோம் என்று
நம்பிக்கையின்
நிழலில் நின்றால்
பயம் அருகில் கூட வராது
வாழ்க்கையின்
சவால்களை கடந்து 🏃‍♂️🚴‍♂️
வெற்றியை அடைந்த பிறகு 🥉
ஓய்வின் அழகு உணருங்கள் ❤️
எதிரி நண்பன் என்று
தெரிந்தால் கடைசி
நொடிவரை போராடு
நம்ம பண்ணுரது
சிலருக்கு
கடுப்பு ஏறுதுனா
அப்போ
நமக்கு பிடிச்சத
நம்ம சரியா
பண்ணுறோம்னு அர்த்தம்
என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்தநினைவுகளை
மீட்டுத்தருவதில்லை
📖 பக்கம் 249 / 606
📋 Copied