மூஞ்சிக்கு நேரா பேசி
எதிரியா இருந்துட்டுபோ
முதுகுக்கு பின்னாடி பேசி
எச்சையா இருக்காதே
மூஞ்சிக்கு நேரா பேசி
எதிரியா இருந்துட்டுபோ
முதுகுக்கு பின்னாடி பேசி
எச்சையா இருக்காதே
சில நேரங்களில்
நாம் பெரிதாக நினைப்பது
மற்றவர்களுக்கு வெறும்
ஒரு பொழுதுபோக்காக மாறி விடும்
கடின வேலை
ஒரு நாள் பேசும்
அந்த வார்த்தைகள்
உலகம் கேட்கும்
வாழ்க்கையின் அர்த்தம்
வெற்றியை தேடுவதில் அல்ல
அனுபவத்தை உணர்ந்து
வாழ்வதில் உள்ளது
நேரத்தில் குணமடையும்
வலி இல்லாதது
உணர்வு அல்ல
வாழ்க்கையில
எந்த சூழ்நிலையிலும்
நம்மளைத் தனிமையில்
விடாத உறவைச் சம்பாதித்தால்
வாழ்கை வரமாகும்
முடியாது என நினைக்கும்
தருணமே முயற்சி தொடங்க
வேண்டிய நேரம்
சந்தேகம்
எனும் விதையை
தூவி விட்டு
நாம் மறந்தாலும்
முளைக்க
அது மறப்பதில்லை
வீட்டுக்கு வீடு மரம்
வளர்த்து வீதி அனைத்தும்
பசுமை செய்வோம்
வெற்றிக்கு வழிகாட்டுவது
உழைப்பல்ல
அது நம்பிக்கை