உண்மையான அன்புக்கு
பிரிவு என்பது
ஒரு தொடக்கம் தான்
உண்மையான அன்புக்கு
பிரிவு என்பது
ஒரு தொடக்கம் தான்
ஒரு மனிதனை
தாக்கும் மிகப்
பெரிய ஆயுதம்
அவர்களுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம்
ஒவ்வொரு நாளும்
சிறிது முன்னேற்றம் செய்தால்
ஒரு நாள் பெரிய மாற்றம் காணலாம்
நான் என்கின்ற ஆணவம்
அவனா என்ற பொறாமை
எனக்கு என்கின்ற பேராசை
இவை மூன்றும் மனிதனை
நிம்மதியாக வாழ விடாது
வறுமையை விட
சிறந்த பள்ளிக்கூடம்
வேற எதுவும் கிடையாது
வலி மனதில் குடியிருந்தாலும்
அது நம் உள்ளத்தை
ஆழமாக அறிந்து
கொள்ளும் வாய்ப்பு
முயற்சி செய்யாமல்
விடை காண முடியாது
முயற்சியில்தான்
வாழ்க்கையின் உத்தரவாதம்
யாரை ஏங்கே நிறுத்த
வேண்டும் என்பதை விட
நாம் எங்கே நிற்க வேண்டும்
என்று உணர்ந்து
கொள்வதே சிறப்பு
தோல்வியை
நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி
வெல்ல விரும்பும்
இதயம் இருந்தால்
வழி தானாக பிறக்கும்