எதுவாக இருந்தாலும் சரி
மூழ்கிவிடாதே
மிதக்க கற்றுக்கொள்
சிரிக்கத் தெரிந்தவன் தான்
வாழ்க்கையை
வெல்லத் தெரிந்தவன்
நாம் அனைவரும்
யாரோ ஒருவரின்
கதையில்
மோசமானவர்களாகவும்
கெட்டவர்களாகவும்
தான் இருக்கிறோம்
எல்லாம்
எனதாகவேண்டும்
என்பதை விட
எனதானது எல்லாம்
நிலையானதாக வேண்டும்
என்று வாழ்வதே இன்பம்
நம் மனதின் வலியை
சொல்ல முடியாத
காரணத்தால் தான்
சில உணர்வுகள்
கண்ணீராக வெளிவருகிறது
சோகத்தை சந்தோஷமாக
மாற்றும் வரம்
நம் மனதில் தான் பிறக்கிறது
வெளிப்படையாக இருந்து
விடாதே பலர் உன்னை
வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை
நாய் குறைக்கிறது என்று
சிங்கமும் குறைத்தால்
சிங்கத்திற்கு தான் அசிங்கம்
நிபந்தனையின்றி உங்களை
ஆதரிப்பவர்கள் மற்றும்
நேசிப்பர்வர்கள் உங்கள்
குடும்ப நபர்கள் மட்டுமே
நண்பனின் ஆறுதல்
வாழ்க்கையின்
மருந்து போன்றது
📖 பக்கம் 243 / 606
📋 Copied