மநினைவுகளால் மட்டுமே
வாழ முடியாது
வாழ முயற்சியும் தேவை
மற்றவர்களை பைத்தியமாக்கும்
அளவிற்கு
மகிழ்ச்சியாய் இருங்கள்
முடியாது என்ற வார்த்தை
ஒரு தீர்ப்பல்ல
முயற்சிக்கு முன்
பேசப்படும் பயம்
ஒரு உண்மையான
சூழ்நிலை எப்போதும்
ஒரு போலியான
நண்பனை
வெளிப்படுத்தும்
தோல்வி ஒரு கதவைக் கூட மூடலாம்
ஆனால் அதற்கு பின்னால்
இன்னொரு வாய்ப்பு காத்திருக்கிறது
கடுமையான சோதனைகள்
வலுவான மனிதர்களை உருவாக்கும்
வெல்வதை விட
விட்டுவைக்காமல் நின்றதில்தான்
உண்மையான தைரியம் இருக்கிறது
நான் உடைந்து
அழும்போது தான்
உணர்கிறேன் எனக்காக
வருத்தப்பட என்னை தவிர
யாரும் இல்லை என்பதை
மற்றவர்களுக்கு ஏற்றவாறு
உன்னை மாற்றிக்கொள்ளாதே
கடைசி வரை
நீ நீயாக இரு
நட்புக்களின்
எண்ணிக்கை எப்போதும்
மகிழ்ச்சியை தருவதில்லை
நல்ல எண்ணங்கள் கொண்ட
நட்புக்களே வாழ்வில்
நிலையான மகிழ்ச்சியை
அள்ளித் தர முடியும்
சிறப்பான நண்பர்களை
தேர்ந்தெடுங்கள்
சிறப்பான நண்பர்களாக
மற்றவர்களுக்கு திகழுங்கள்
📖 பக்கம் 242 / 606
📋 Copied