தேடிப் போகாதே
அலட்சியப்படுத்தப் படுவாய்
எதிர்பார்க்காதே
ஏமாற்றப் படுவாய்
அனுபவங்கள்
அதிகமானால்
அமைதியாகி
விடுகிறது மனசு
வாழ்க்கை என்பது
நேரத்தோடு ஓடும் ஓட்டம் அல்ல
மனதோடு நடக்கும் பயணம்
கடப்பது எளிதென்றால்
மறப்பதும் எளிது தானே
சில வலிகளையும்
சில துரோகங்களையும்
அழைப்பு வரும் வரை
உழைப்பு அவசியம்
பலர் பெரும் செல்வத்தை
சம்பாதிக்க முடியும் ஆனால்
மிகச் சிலரே அழகான அன்பான
குடும்பத்தை உருவாக்க முடியும்
பிறரின் பார்வை
உங்கள் திறமையை
கண்டு கொள்ளவில்லை
என்று எண்ணாதீர்கள்
நீங்கள் போகும் பாதையில்
செய்யும் முயற்சிகளை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
ஒரு நாள் உங்கள் தேவை
அறிந்து அவர்கள் பார்வை
உங்கள் வசம் வரும்
உறவினர்க்கும் ஊசிக்கும்
இரு ஒற்றுமை
குத்தி காட்டறது
கோர்த்து விடறது
பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை
நம்பிக்கையும் நிதானமும்
உங்கள் வெற்றிக்கான
இரகசியங்கள்
📖 பக்கம் 239 / 606
📋 Copied