உழைப்பும் நம்பிக்கையும்
இணைந்தால் வெற்றி நிச்சயம்
மனம் நிறைந்தால்
சாதாரண நாளும்
அழகாக தோன்றும்
வாழ்க்கையை சுமையாக
எண்ணினால் சோர்வு தரும்
பாடமாக எடுத்துக்கொண்டால்
வெற்றி தரும்
கைவிடாதவன் தான்
வெற்றியை பிடிப்பான்
மனசு உடைந்த பிறகும்
சிரிக்கக் கற்றுக்கொண்டால்
அதுவே வலிமை
ஒவ்வொரு தோல்வியும்
வாழ்கிறோம் என்ற
ஒரு அடையாளமாகும்
ஒருமுறை துவங்கிவிட்டால்
உன் இலக்கு உன்னிடம்
நெருங்கும் வரை நின்றிடாதே
ஏமாளிகள் என்றுமே
நம்பிக்கைக்கு உரியவர்கள்
நேசித்தவர்கள் விலகும் போது
நினைவுகளே உயிருடன் பேசும்
வெறுக்கும் கண்கள் நம்மை வேடிக்கை பார்க்கட்டும்
📖 பக்கம் 240 / 606
📋 Copied