✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
மற்றவர்களை பார்த்தே
வாழப் பழகிக்கொண்ட
நமக்கு என்ன பிடிக்கும்
என்ன பிடிக்காது என்று
நாம் அறிவது கிடையாது
content_copy
ஒவ்வொரு ஆண்களின்
மனதில் இளவரசியாக
இருப்பது மகள்
ஒவ்வொரு பெண்களின்
மனதில் இறைவனாக
இருப்பது அப்பா
content_copy
பறிக்க பறிக்க மீண்டும் மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் மீண்டும் முளைக்காத மரம்
என் நப்பு
content_copy
ஏமாற்றம் வலியை
தந்தாலும் நல்வழியையும்
காட்டும் வாழ்க்கைக்கு
content_copy
அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கு நலம்
content_copy
ஓவர் நைட்ல் ஒபாமா
ஆக முடியாது அதற்கு
முயற்சியும் பயிற்சியும்
காலமும் தேவை
content_copy
வயதுக்கு தகுந்த
சநதோசத்தை
கொடுக்காவிட்டாலும்
வயதுக்கு மீறிய
கஷ்டங்களையும்
கவலைகளையும் தருகிறது
இந்த வாழ்கை
content_copy
அன்பு என்பது
மனதின் ஒளியோசை
அதை கேட்டால் மட்டுமே
உண்மையான நேசத்தை உணரலாம்
content_copy
பொய்யான அன்பு
பொழுதுபோக்கு பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இதுதான் இங்கே பலரது
வாழ்க்கை
content_copy
வாழ்வு ஒரு ஓவியம்
நாம்தான் அதன்
வண்ணக் கலைஞர்கள்
எந்த நிறம் தீட்டுகிறோம் என்பது
நம் கையில் தான்
📖 பக்கம் 238 / 606
arrow_back
arrow_forward
📋 Copied