நம்மிடம் இருந்து
பிரியும் வரை
முன்னும் பின்னும்
போவோம்
வாழ்க்கை எனும்
ஆட்டத்தில்
நாம் வாழ்க்கையில்
நமது வளர்ச்சியை
விரும்பாத
உறவுகளின்
இடையூறுகளை கடந்து
நமது கனவுகளை
உறுதியாக நம்பி
தைரியமாகவும்
உறுதியுடன் முன்னேறி
நமது இலக்குகளை
அடைய வேண்டும்
தோல்விகள் என்பது உன்னை
தூங்க வைக்க பாடும்
தாலாட்டு இல்லை
உன்னை நிமிர்ந்து நிற்க
வைக்கும் தேசிய கீதம்
பாதை மாறினாலும்
பயணத்தின் மதிப்பு குறையாது
குளிர்ந்த நிழல்
என்கிறாய் கொடும்
வெயிலை தாங்கிக்
கொண்டிருக்கிறது - மரம்
மன நிம்மதியின்
மாளிகை தனிமை
வழியே இல்லையென
நினைக்கும் தருணங்களில் தான்
புதிய பாதைகள் உருவாகின்றன
ஒவ்வொரு விடியலும்
உணர்த்துவது ஒன்றை தான்
இன்னொரு வாய்ப்பு இருக்கிறது
பயன்படுத்திக் கொள் என்று
கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன
கண்ணீர் புன்னகையின் பின்னால்
மறைந்து கொண்டே
இருக்கும் உண்மை
📖 பக்கம் 235 / 606
📋 Copied