திமிரும் பிடிவாதமும்
நேர்மை என்கிற
நதியின் இரு கரைகள்
நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது
சில உறவுகள்
நம்முடன் இருப்பதை விட
விலகிச் செல்வதே நல்லது
சோகத்தை வெளிப்படுத்த
முடியாதவர்கள் பாடல்களில்
தத்துவம் தேடுகிறார்கள்
யார் அருகில் இருக்கும்
போது மகிழ்ச்சியை
உணர்கிறோமோ
அவர்களோடு தான்
மகிழ்சியாக வாழ முடியும்
உன்ன மதிக்கிறவங்க
கிட்ட அன்பா இரு
மதிக்காதவங்க கிட்ட
எப்போதும் திமிராவே இரு
வாழ்க்கையின்
சோதனைகளை எதிர்கொள்ள
நண்பனின் துணை
நம் முழு மனதையும்
உற்சாகமாக்கும்
சமாதானம் அற்ற
மனதுடன் கொண்ட செல்வம்
வெறும் சுமைதான்
தொடவே முடியாத
தொலைவில் இருப்பதை
தொடுவானம் என்கின்றோம்
அருகில் இருக்கும்
வெற்றியை மட்டும்
தொலைவில் உள்ளது என்கின்றோம்
உனது கனவுகளை
நீ நனவாக்க தவறினால்
பிறர் அவர்களது கனவுகளை
நிறைவேற்ற உன்னை
பயன்படுத்திக்கொள்வார்கள்
📖 பக்கம் 232 / 606
📋 Copied