✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உண்மை இல்லா உறவுகளிடம்
ஒட்டி இருப்பதை விட
ஒதுங்கி இருப்பதே நல்லது
content_copy
நிம்மதியான இரவு
நாளைக்கான நம்பிக்கை 🌙✨
content_copy
ஆசைகள் மலை போல
குவிந்து இருக்கிறது
ஆனால் அது இருக்கும்
இடமோ பாதாளத்தில்
content_copy
முயற்சிக்காக விலை கேட்டால்
உழைப்பை கொடு
அதன் பின்
வெற்றி தானாக வந்துவிடும்
content_copy
அன்பு பலவீனமான ஆயுதம்
ஆனால் சற்று பலமாகவே
காயம் செய்திடும்
content_copy
ஒரு தவறை திருத்தும்
மனம் இருந்தால்
அது வெற்றிக்கு முதல் படி
content_copy
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யும் போது
வெற்றிக்கான சரியான
பாதையை கண்டு
பிடித்து விடலாம்
content_copy
பேராசை என
தோன்றினாலும்
பரவாயில்லை
எப்போதும் இலக்கு
உயரமாக இருக்கட்டும்
content_copy
மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவருமே
தோல்வி பல
கடந்து வென்றவர்களே
content_copy
வெறும் கனவுகளுக்கு
இதயம் இருந்தால் போதாது
அதற்குப் பாதை தேவை
📖 பக்கம் 231 / 606
arrow_back
arrow_forward
📋 Copied