உறுதியும்
விடாமுயற்சியும்
உங்களை ஒரு
வெற்றிகரமான
நபராக மாற்றும்

இதற்கு மேலும்
ஒன்று உண்டா
என வினவிய
வினாக்களுக்கு
பதிலாகவே அமைந்தது
இந்த வாழ்க்கை

சிறு சண்டைகளால்
உறவின் ஈர்ப்பு
அதிகரிக்கிறது

தீமைகளை மறந்து
நல்லவற்றை செரிந்து வளருங்கள்

உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்

மௌனம் பேசும்போது
இதயம் தான்
பெரும் உரையாடல் நடத்துகிறது

மனநிலை சமநிலையில்
இருப்பவர்களால் மட்டுமே
என்றும் உயர்நிலையை
அடைய இயலும்

ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி

என் விழிகளை
உற்றுப் பார் வழிவது
நீரல்ல உதிரம்
என்று உணருவாய்

மனதில் பட்டதை
பேசுங்கள்
அதில் தவறு இல்லை
ஆனால்
அதை கேட்பவரிடமும்
இருப்பது மனம் தான்
என்று உணர்ந்தால்
போதும்