மற்றவர்களை வெறுப்பது உங்கள் வெற்றியை தடுக்காது ஆனால் உங்கள் மனநிம்மதியை மறக்கும்
வாழும் வாழ்க்கை கூட அழகு தான் அதை ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு
அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை
நாம் அழிவதை பலர் வரவேற்றாலும் நம் முன்னேற்றத்தை விரும்பும் சில உண்மையான நல் உள்ளங்களை வாழ்வில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் சில உண்மை உறவின் தேடல்
குறைகள் இருப்பது இயல்பு அதை மதிக்கொண்டு ஜெயிப்பதுதான் மதிப்பு - கீதை
நடுவழியில் ஓய்வதற்கான காரணங்கள் பல இருந்தாலும் உன்னால் முடிக்கும் என்பதே ஒரே காரணம் போதும்
கோபப்பட வேண்டிய இடத்திலும் கதறி அழ வேண்டிய இடத்திலும் புன்னகையுடன் கடந்து செல்வது தான் பக்குவம்
விசுவாசம் ஒரு விலை உயர்ந்த பரிசு அதை மலிவான மக்களிடம் எதிர்பார்க்காதே
எந்த ஒரு மலையையும் ஏற முடியும் ஆனால் அதை நோக்கி நடந்தால்தான்