✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
கடினமான நாட்களே
இனிய நினைவுகளாக மாறுகின்றன
content_copy
பொறுமை மிக அவசியம்
வார்த்தையில்
வாழ்க்கையில்
வாகனத்தில்
content_copy
இதழ் தீண்ட
ஒரு ஒத்திகை
மலரிதழோடு
content_copy
கோபத்தில்
விலகி இருந்தாலும்
தன்னால் நேசிக்கப்பட்ட
உறவின் மனதை
நோகடிக்காமல் நடந்து
கொள்ளும் உறவுகள்
கிடைப்பது
வாழ்வின் வரம்
content_copy
உனக்காக வாழ்கிறேன்
என்று பிறர் சொல்வதை
விட உன்னால் வாழ்கிறேன்
என்று ஒருவரை சொல்ல வை
content_copy
நிலைக்குமா என்று யோசிக்காதே
முயற்சி செய்
நீ முயற்சி செய்யாமல்
எதுவும் நடக்காது
content_copy
பாராட்டுகளுக்காக
செய்யும் முயற்சி
வெற்றியைக் கவர முடியாது
content_copy
அடுத்தவரை விமர்சிக்க கூட
நேரம் இல்லாமல்
வாழ துவங்கி விட்டோம்
எனில் நமக்கான வாழ்க்கையை
நாம் வாழ துவங்கி விட்டோம்
என்று அர்த்தம்
content_copy
நல்லவர்களாக
இருப்பது தவறில்லை
நல்லது கெட்டது
தெரியாத நல்லவராக
இருப்பது தான்
தவறு
content_copy
அடுத்தவர் முதுகில்
சவாரி செய்யும் சிலர்
அறிவதில்லை
சொந்தகால்களின்
வலிமையை
📖 பக்கம் 228 / 606
arrow_back
arrow_forward
📋 Copied