உழைப்பின் மணம் பரவும்போது
வாய்ப்புகள் இயல்பாக வந்து சேரும்
தோற்றாலும்
நம்பிக்கையோடு இரு
ஆனால் யாரையும் நம்பி
தோற்றுவிடாதே
நான் வாங்கும் சுவாசங்கள்
எல்லாம் நீ தந்து நீ இன்றி
வாழ்ந்திட எனக்கிங்கு
ஏது மூச்சு மரமே
நிம்மதி என்பது
கிடைப்பது அல்ல
உருவாக்குவது
உனது பயணம்
எப்படி தொடங்கியது
என்பதற்கில்லை
அதை எப்படி முடிக்கிறாய்
என்பதற்கே மதிப்பு
தோல்வியை
நேருக்குநேர்
சந்திக்கும் தைரியம்
தான் வெற்றி
தோல்வி வந்தால்
துவண்டு விடாதே
அது உனக்கான
வழியை திருப்பும்
நிஜங்களை
நினைவுகளாக்கி
பாதுகாக்கின்றது
இமைகள்
கண்ணீரில்
கரைவதேயில்லை
வலிகள்
சில பாடங்கள்
புத்தகங்களில் கிடைக்காது
அவை வாழ்க்கையின்
அனுபவத்தில் மட்டுமே இருக்கும்
எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்
ஒருநாள் நமக்கான
வாய்ப்பு வரும்
📖 பக்கம் 227 / 606
📋 Copied